உங்கள் உடலைப் புரிந்து கொள்ளுங்கள். அறிகுறிகள் தோன்றும் முன்னரே.
உங்கள் உடலைப் புரிந்து கொள்ளுங்கள். அறிகுறிகள் தோன்றும் முன்னரே.
NURA பரிசோதனையில் உள்ளடக்கப்பட்ட உடல்நலன் பாதிப்புகளை ஆராயுங்கள்; அவற்றின் ஆபத்துகள் மற்றும் அறிகுறிகளைப் புரிந்து கொள்ளுங்கள்; ஆரம்பகட்ட கண்டறிதல் எவ்வாறு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் உடலினுள் நடப்பது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
முக்கியமான சுகாதார காட்டிகளில் உங்கள் பரிசோதனை பெறுபேறுகள் தொடர்பான ஆழமான புரிதலைப் பெறுங்கள்.
நுரையீரல் பரிசோதனை

இதய ஆரோக்கியம்

மார்பகப் புற்றுநோய்

சிறுநீரக பரிசோதனை

என்பு ஆரோக்கியம்

கருப்பை பரிசோதனை

பெருங்குடல் பரிசோதனை

ஈரல் புற்றுநோய்

இரைப்பை ஆரோக்கியம்

புரோஸ்டேட் புற்றுநோய்

குருதி ஆரோக்கியம்

வாய் புற்றுநோய் சோதனை

குருதி ஆரோக்கியம்

மார்பகப் புற்றுநோய்

என்பு ஆரோக்கியம்

ஈரல் புற்றுநோய்

கருப்பை பரிசோதனை

இதய ஆரோக்கியம்

பெருங்குடல் பரிசோதனை

சிறுநீரக பரிசோதனை

நுரையீரல் பரிசோதனை

இரைப்பை ஆரோக்கியம்

வாய் புற்றுநோய் சோதனை

புரோஸ்டேட் புற்றுநோய்

குருதி ஆரோக்கியம்

என்பு ஆரோக்கியம்

மார்பகப் புற்றுநோய்

கருப்பை பரிசோதனை

பெருங்குடல் பரிசோதனை

இதய ஆரோக்கியம்

சிறுநீரக பரிசோதனை

ஈரல் புற்றுநோய்

நுரையீரல் பரிசோதனை

வாய் புற்றுநோய் சோதனை

புரோஸ்டேட் புற்றுநோய்

இரைப்பை ஆரோக்கியம்

நுரையீரல் பரிசோதனை
Silent until advanced. NURA’s Ai detects lung nodules years before symptoms appear.

இதய ஆரோக்கியம்
உங்களது ஸ்கேன்கள் கவலைக்குரிய அறிகுறிகள் ஏதுமின்றி ஆரோக்கியமான இதய செயற்பாட்டைக் காட்டும்.

மார்பகப் புற்றுநோய்
உங்களது மார்பக ஸ்கேன்கள் எவ்வித அசாதாரண நிலைகளும் இன்றி ஆரோக்கியமான திசுக்களை காட்டுகின்றன.

சிறுநீரக பரிசோதனை
உங்களது சிறுநீரக ஸ்கேன்கள் மற்றும் அதன் செயற்பாட்டு அளவீடுகள் இயல்பான வரம்பிற்குள் உள்ளதா என காண்பிக்கும்.

என்பு ஆரோக்கியம்
உங்களது என்பு அடர்த்தி மற்றும் உடல் அமைப்பு ஆரோக்கியமான வரம்பிற்குள் உள்ளதா என காட்டும்.

கருப்பை பரிசோதனை
கருவி மூலம் கருப்பை உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு, Colposcopy முறையை பயன்படுத்தி கருப்பை புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யப்படும்.

பெருங்குடல் பரிசோதனை
உங்களது புரோஸ்டேட் ஸ்கேன்கள் கவலைக்குரிய அறிகுறிகள் ஏதுமின்றி ஆரோக்கியமான அளவில் உள்ளன.

ஈரல் புற்றுநோய்
உங்களது கல்லீரல் ஸ்கேன்கள் மற்றும் செயல்பாட்டுப் பரிசோதனைகள் இயல்பான வரம்பிற்குள் உள்ளன.

இரைப்பை ஆரோக்கியம்
Screens for H-pylori, a common stomach bacteria associated with long-term digestive issues and stomach inflammation.

புரோஸ்டேட் புற்றுநோய்
உங்களது புரோஸ்டேட் ஸ்கேன்கள் கவலைக்குரிய அறிகுறிகள் ஏதுமின்றி ஆரோக்கியமான அளவில் உள்ளன.

குருதி ஆரோக்கியம்
உங்களது இரத்த அளவீடுகள் மற்றும் முக்கிய குறிகாட்டிகள் ஆரோக்கியமான வரம்பிற்குள் உள்ளதா என காண்பிக்கும்.

எமது பரிசோதனைத் தொகுப்புகள் பற்றி மேலும் அறிய
முழுமையான சுகாதார புரிதலைப் பெற எமது மேம்பட்ட பரிசோதனைத் தொகுப்புகளை ஆராய்ந்து அறியுங்கள்.
