Nura Logo

இல்லை. NURA என்பது தடுப்பு சுகாதாரப் பரிசோதனைகளுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மையமாகும். இது மருத்துவமனையோ, கிளினிக்கோ அல்லது சிகிச்சை வழங்கும் நிலையமோ அல்ல.தங்களுடைய உடல்நலத்தில் முன்கூட்டியே கவனம் செலுத்த விரும்பும் பெரியவர்களுக்கான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனைகளில் மட்டுமே NURA கவனம் செலுத்துகிறது. மேலும் மருத்துவக் something that needs further attention, NURA’s doctors will guide you on ஏதேனும் பிரச்சினை பரிசோதனையில் கண்டறியப்பட்டால், தகுந்த நிபுணத்துவ சிகிச்சை வழங்குநர்களை அணுகுவதற்கான அடுத்தகட்ட வழிமுறைகளை NURA மருத்துவர்கள் உங்களுக்கு எடுத்துரைப்பார்கள். 

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன