Nura Logo

சுகாதாரப் பரிசோதனை தொகுப்புகள்

NURA ஆகிய நாம், சுகாதாரப் பராமரிப்பு ஒரு புதிய அனுபவத்தைத் தர வேண்டும் என நம்புகிறோம். உங்களது நேரத்தை மதிக்கிறோம்; உங்கள் சுகவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். மேம்பட்ட நோயறிதல், AI ஆதரவு புகைப்படவியல், நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் விரிவான டிஜிட்டல் சுகாதார அறிக்கைகளை ஒன்றிணைத்து, உங்கள் ஆரோக்கியத்தின் மீது உங்களுக்கு அதிக தெளிவு, வசதி மற்றும் அது தொடர்பான கட்டுப்பாட்டை வழங்கும் பரிசோதனை அனுபவங்களை நாம் உருவாக்குகின்றோம்.

AI தொழில்நுட்பத்தால் இயங்கும் மிகக் குறைந்த கதிர்வீச்சு கொண்ட CT

உடனடியான பரிசோதனை பெறுபேறுகள்

நிபுணத்துவ மருத்துவர் ஆலோசனைகள்

டிஜிட்டல் சுகாதார அறிக்கைகள்

AI தொழில்நுட்பத்தால் இயங்கும் மிகக் குறைந்த கதிர்வீச்சு கொண்ட CT

உடனடியான பரிசோதனை பெறுபேறுகள்

நிபுணத்துவ மருத்துவர் ஆலோசனைகள்

டிஜிட்டல் சுகாதார அறிக்கைகள்

Measurable Excellence with Personalized Care

பூர்த்தி செய்யப்பட்ட பரிசோதனைகள்
0 K+
கண்டறிந்த முக்கிய சுகாதார பாதிப்புகள்
0 K+
ஆரோக்கிய காட்டிகள்
0 +
உலகளாவிய மையங்கள்
0

வருடாந்திர அத்தியாவசியப் பரிசோதனைகள்

ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை முறையை அடிப்படையாகக் கொண்டு, ஆரம்பகட்ட ஆபத்து அறிகுறிகளைக் கண்டறிவதற்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வருடாந்திரப் பரிசோதனைத் தொகுப்புகள்.

மார்பகப் புற்றுநோய்

Cervical Cancer

Colon Cancer

Kidney Cancer

Pancreatic Cancer

Liver Cancer

Lung Cancer

Oral Cancer

Ovarian Cancer

Prostate Cancer

Blood pressure

Calcium Scoring

முழு இரத்த சோதனை

Coronary Heart Disease

நீரிழிவு

Diabetic Retinopathy

Ear Hearing Test

Emphysema COPD

Eye Vision Test

Fatty Liver

Full Body Composition

Heart

Hyperlipidemia

Kidney Gall Bladder Stones

சிறுநீரக ஆரோக்கியம்

ஈரல் ஆரோக்கியம்

Liver Hypertrophy

அனுசேப குறைபாடு

என்புருக்கி நோய் சோதனை

Urine Test

விரிவான

ஆண்களுக்கான பரிசோதனை

Cancer Panels
வாழ்வியல் நோய் பரிசோதனைகள்

விரிவான

பெண்களுக்கான பரிசோதனை

Cancer Panels
வாழ்வியல் நோய் பரிசோதனைகள்

Focused Check-ups

Tailored screening packages designed to evaluate specific health concerns and risk-areas.

கேள்விகள் உள்ளனவா? உங்களுக்கான பதில்கள் எங்களிடம் உள்ளன!

கேள்விகள் உள்ளனவா? உங்களுக்கான பதில்கள் எங்களிடம் உள்ளன!

  • NURA சுகாதாரப் பரிசோதனைகளுக்கான கட்டணம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் Package-ஐப் பொறுத்து மாறுபடும்.உங்களுக்கு விருப்பமான Package-க்கான தற்போதைய கட்டண விவரங்களை அறிந்துகொள்ள NURA Sri Lanka இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது NURA குழுவினரைத் தொடர்புகொள்ளவும்..  

  • இல்லை. NURA என்பது தடுப்பு சுகாதாரப் பரிசோதனைகளுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மையமாகும். இது மருத்துவமனையோ, கிளினிக்கோ அல்லது சிகிச்சை வழங்கும் நிலையமோ அல்ல.தங்களுடைய உடல்நலத்தில் முன்கூட்டியே கவனம் செலுத்த விரும்பும் பெரியவர்களுக்கான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனைகளில் மட்டுமே NURA கவனம் செலுத்துகிறது. மேலும் மருத்துவக் கவனம் தேவைப்படும் ஏதேனும் பிரச்சினை பரிசோதனையில் கண்டறியப்பட்டால், தகுந்த நிபுணத்துவ சிகிச்சை வழங்குநர்களை அணுகுவதற்கான அடுத்தகட்ட வழிமுறைகளை NURA மருத்துவர்கள் உங்களுக்கு எடுத்துரைப்பார்கள். 

  • NURA உங்கள் உடல்நிலை குறித்த ஆழமான புரிதலை வழங்குகிறது. AI தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட Ultra-Low-Dose CT Imaging, முக்கிய வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களுக்கான பரிசோதனைகள், பொதுவான புற்றுநோய்களுக்கான பொதுவாக 120 நிமிடங்களில்Screening மற்றும் நிகழ்நேர மருத்துவர் ஆலோசனை ஆகிய அனைத்தையும் NURA ஒருங்கிணைக்கிறது. இந்தப் பரிசோதனைகள் பொதுவாக 120 நிமிடங்களில் மேலும் மருத்துவக் கவனம் தேவைப்படும் ஏதேனும் பிரச்சினை பரிசோதனையில் கண்டறியப்பட்டால், அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து NURA மருத்துவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். NURA சிகிச்சை வழங்குவதோ மருந்துகளைப் பரிந்துரைப்பதோ இல்லை. 

  • முன்கூட்டியே கவனம் செலுத்தி, தடுப்பு சுகாதாரப் பராமரிப்பின் மூலம் தங்களுடைய உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பேண விரும்பும் அனைவருக்காகவும் NURA வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலோ அல்லது நோய் கண்டறியப்பட்டிருந்தாலோ, முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். 

  • NURA, வாழ்க்கைமுறை சார்ந்த முக்கிய தொற்றா நோய்கள் (NCDs) மற்றும் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய்களுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகளைப் பரிசோதிக்கிறது. இதில் வாய், நுரையீரல், மார்பகம், சிறுநீரகம், கல்லீரல், கணையம், புரோஸ்டேட், கருப்பை முட்டைப்பை, கருப்பை வாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் அடங்கும். தேர்ந்தெடுக்கப்படும் Package-ஐப் பொறுத்து புற்றுநோய்களுக்கான பரிசோதனைகள் மாறுபடும். பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விரிவான Packages-இல் அவர்களுக்கு உரிய புற்றுநோய் வகைகளுக்கான பரிசோதனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

  • NURA-வின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விரிவான சுகாதாரப் பரிசோதனைகள் பொதுவாக 120 நிமிடங்களில் நிறைவடைகின்றன. இதில் AI-assisted Imaging, விரிவான ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் நிகழ்நேர மருத்துவர் ஆலோசனை ஆகியவை அடங்கும். நீங்கள் மையத்தை விட்டுச் செல்வதற்கு முன்பே உங்கள் Digital Health Report தயாராகிவிடும்.  

  • NURA என்பது இலங்கையின் முதலாவது AI தொழில்நுட்பத்தால் இது மருத்துவமனையோ, கிளினிக்கோ அல்லது சிகிச்சை வழங்கும் நிலையமோ அல்ல., சுகாதாரப் பரிசோதனை மையமாகும். இது Fujifilm மற்றும் Dr. Kutty's Healthcare ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையுடன் FUJIFILM DKH நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட NURA, வாழ்க்கைமுறை சார்ந்த முக்கிய தொற்றா நோய்கள் மற்றும் பொதுவான புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விரிவான பரிசோதனைகளை வழங்குகிறது. இந்தப் பொதுவாக 120 நிமிடங்களில்பரிசோதனைகள் பொதுவாக 120 நிமிடங்களில் நிறைவடைவதுடன், நிகழ்நேர மருத்துவர் ஆலோசனையும் Digital Health Report-உம் வழங்கப்படுகின்றன.

நிபுணருடன் கலந்துரையாடுங்கள்

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளனவா அல்லது உதவி தேவையா? எங்கள் சுகாதார ஆலோசகர்களைத் தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்ற அடுத்தகட்ட நடவடிக்கையைத் தேர்ந்தெடுக்க நாங்கள் வழிகாட்டுவோம்.

அல்லது எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்

Nura செயலியை பதிவிறக்கவும்

Nura செயலி மூலம் சந்திப்புகளை முற்பதிவு செய்யவும், உங்கள் மருத்துவ வரலாற்றை பார்வையிடவும், பெறுபேறுகளை உடனுக்குடன் பெறவும் முடியும்.

நிபுணருடன் கலந்துரையாடுங்கள்

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளனவா அல்லது உதவி தேவையா? எங்கள் சுகாதார ஆலோசகர்களைத் தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்ற அடுத்தகட்ட நடவடிக்கையைத் தேர்ந்தெடுக்க நாங்கள் வழிகாட்டுவோம்.
நாம் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைக் கூறுங்கள்

Nura செயலியை பதிவிறக்கவும்

Nura செயலி மூலம் சந்திப்புகளை முற்பதிவு செய்யவும், உங்கள் மருத்துவ வரலாற்றை பார்வையிடவும், பெறுபேறுகளை உடனுக்குடன் பெறவும் முடியும்.